கரும்பு விவசாயிகளுக்கு துரோகம் - பொங்கல் பரிசில் கரும்பை சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பொங்கல்கரும்புபயிரிட்டுள்ளவிவசாயிகளைகாத்திடும்வகையில்தமிழகஅரசின்பொங்கல்பரிசுதிட்டத்தில்கரும்பினைசேர்த்துவழங்கிடஉடனடியாகநடவடிக்கை எடுக்கவேண்டும்
கரும்பு விவசாயிகளுக்கு துரோகம் - பொங்கல் பரிசில்  கரும்பை சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Published on
Updated on
1 min read

பண்டிகைகாலங்களில்தொடர்ந்துஅதிகரிக்கும்ஆம்னிபேருந்துகட்டணத்தை ,அரசேநிர்ணயம்செய்யவேண்டும்.வாலாஜாபாத்ஒன்றியம்வில்லிவலம்கிராம ஊராட்சியில்கிளைப்பொறுப்புநிர்வாகிகளை சந்தித்து பாட்டாளிமக்கள்கட்சிதலைவர்அன்புமணிராமதாஸ்பேட்டி.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிவலம் கிராமத்தில் பாட்டாளிமக்கள்கட்சியின்கிளை பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்திடீரெனபாட்டாளிமக்கள்கட்சிதலைவர்அன்புமணிராமதாஸ்கூட்டத்தில்கலந்துகொண்டுகட்சியின்கிளைபொறுப்பாளர்களைசந்தித்துகலந்துரையாடிகட்சிவளர்ச்சிப்பணிகளைவிரைந்துமேற்கொள்ளஅறிவுரைகள்ஆலோசனைகள்வழங்கினார்.

மேலும் பூத்கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்து அறிமுகப்படுத்தினார்.
கிராமமக்களின் கோரிக்கைகளை கேட்டுஅறிந்தார்.

பண்டிகைகாலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆம்னி  பேருந்து  கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்யவேண்டும்.பண்டிகைகளுக்குமுன்பாக ஆம்னி  பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்த உயர்த்திக்கொள்வதும்,  அதை அரசு வேடிக்கை பார்ப்பதும்  வாடிக்கையாகிவிட்டன. 

அரசுகொள் முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருக்கின்றனர்.

பொங்கல்கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளை காத்திடும் வகையில் தமிழக அரசின் பொங்கல்பரிசு திட்டத்தில் கரும்பினைசேர்த்து வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com