நீட் தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!

நீட் தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!

2024-ஆம் ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மே மாதம் 5-ந்தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com