போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), ஆரணி (திருவண்ணாமலை) தலா 9செ.மீ., போளூர் (திருவண்ணாமலை) 8செ.மீ., தாளவாடி (ஈரோடு), பந்தலூர் (நீலகிரி) தலா 5 செ.மீ., உசிலம்பட்டி (மதுரை) 4செ.மீ., காரைக்குடி (சிவகங்கை) 3செ.மீ., ஊத்துக்குளி (திருப்பூர்), பென்னாகரம்(தர்மபுரி) தலா 2 செமீ., ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), கலவை (ராணிப்பேட்டை), திருமயம் (புதுக்கோட்டை) தலா 1 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது.