ரூபிக் கியூபால் திருவள்ளுவர் செய்த மாணவி... அதுவும் திருக்குறளை ஒப்பித்துக் கொண்டே...

திருக்குறள் ஒப்பித்துக் கொண்டே 1330  க்யூப்ஸ் பயன்படுத்தி திருவள்ளுவர் உருவப் படத்தை உருவாக்கிய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ரூபிக் கியூபால் திருவள்ளுவர் செய்த மாணவி... அதுவும் திருக்குறளை ஒப்பித்துக் கொண்டே...

சென்னை | அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த  இரண்டாம் வகுப்பு சேர்ந்த பள்ளி மாணவி நீராலயா தமிழ்நாடு கியூப் அசோசியேஷன் மூலம்  பயிற்சி பெற்று வந்த இவர் சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று திருக்குறள் ஒப்பித்துக் கொண்டே 1330 ரூபிக்ஸ் க்யூப்ஸ்ப் பயன்படுத்தி கொண்டு திருவள்ளுவர் உருவப் படத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும் படிக்க | “கலைமாமணி விருது” வழக்கில் மீண்டும் விசாரணை...நீதிமன்றம் சொன்னது என்ன?

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீராலயா மாணவி, 1330 கன சதுரங்க ரூபிக் க்யூப் வைத்து திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கியுள்ளதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாடு அசோசியேஷன் மூலம் பயிற்சி பெற்று வந்ததாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | தொடர்ந்து 6 மணி நேரம் ஸ்லோகம்... புது வகையான சாதனை படைத்த ஸ்ரீகிருஷ்ணா குடும்பம்...

மேலும் டூ கிராஸ் டூ , மூன்று வகையான கியூபுகளும் மற்றும்  பெராமிக்ஸ் கியூப் , ஸ்கூப், ஸ்நேக் உள்ளிட்ட வகையான கற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பயிற்சி எடுக்கும் போது ரூபிக்யூப்கள் வைத்து திருவள்ளுவர் படத்தை வைத்து உருவாக்க 10 மணி நேரம் தேவைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | கால்பந்து போட்டியில் 92 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சாதனை..! வேற லெவல்..!