இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார மினி கூப்பர் கார்கள்

இந்தியாவில் இன்னும்  சில வாரங்களில் மின்சார மினி கூப்பர் கார்கள் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது மின்சார மினி கூப்பர் கார்கள்

இந்தியாவில் இன்னும்  சில வாரங்களில் மின்சார மினி கூப்பர் கார்கள் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.பெருவாரியான மக்கள் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய தொடங்கியிருக்கின்றன.

அந்தவகையில், முன்னணி மற்றும் அதிக பிரீமியம் தர வாகனங்களை உற்பத்தி செய்து வரும் மினி நிறுவனம் விரைவில் அதன் கூப்பர் கார் மாடலின் எலக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.