படுக்கையறை காட்சி. . . அதுவும் படு மோசமாக ஆபாசம்!! சமந்தாவின் அடுத்தகட்ட வீடியோ வைரல் . . .

படுக்கையறை காட்சி. . .  அதுவும் படு மோசமாக ஆபாசம்!! சமந்தாவின் அடுத்தகட்ட வீடியோ வைரல் . . .
Published on
Updated on
2 min read

தி பேமிலி மேன் வெப் தொடரின் முதல் சீசன் மேன் 2019 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது. ராஜ், டிகே ஆகியோர் இயக்கி இருந்த இந்த வெப் தொடரில் இதில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தனர். இன்வெஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லராக இந்த தொடர் உருவாகி இருந்தது. மேலும், ரசிகர்கள் மத்தியில் இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த தொடரின் இரண்டாம் சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தினங்களுக்கு சீசனில் நடித்த நடிகர்களுடன் இந்த இரண்டாம் தொடரில் சமந்தாவும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த தொடரின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இதில் சமந்தா இலங்கையில் இருந்து வந்தவரை போல காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வந்த தீவிரவாதிதான் சமந்தா என்றும், மனோஜ் பாஜ்பாயி அவரை பிடிக்கும் என்ஐஏ அதிகாரியாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரைலரில் சமந்தா தமிழில் பேசுவதாக காட்டி இருக்கிறார்கள். இந்த ட்ரைலரை பார்த்த பலர் தமிழகர்களை தீவீரவாதிகளாக காட்டும் இந்த தொடரை ஒளிபரப்பக்கூடாது  என்று எதிர்ப்புகள் எழுப்பினர். தமிழக அரசும் இந்த படத்தை வெளியிட கூடாது என்று கடிதம் அனுப்பியது. இருப்பினும் பல சர்ச்சைக்கு மத்தியில் இந்த படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் படத்தில் இருந்து சில காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் சமந்தா படுக்கை அரை காட்சியில் கிளாமராக நடித்து உள்ளார். இருந்தும் சில ரசிகர்கள் படத்தில் சமந்தாவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com