பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்டவைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் செயல்களில் பலர் இறங்கியுள்ளனர். மத்திய அரசு இதன் மூலம் விரைவில் பிரபலமடைவதுடன் நிறைய பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். இதற்காக கவர்ச்சி, சர்ச்சை, விதிமீறல் உள்ளிட்ட செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.பெண் சமூகவலைதளங்கள் அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் சமூகவலைதளங்களில் பதிவு செய்திருக்கும் வீடியோ அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.