வெயிலை சமாளிக்க நூதன முறையில் திருமண வரவேற்பு... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

வெயிலை சமாளிக்க நூதன முறையில் திருமண வரவேற்பு... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
Published on
Updated on
1 min read

வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க நூதன முறையை கையாண்ட திருமண வீட்டாரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடு முழுவதும் அனல் பறக்கும் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால் வெயிலுக்கு பயந்து திருமணம் செய்யாமல் இருக்க முடியுமா என்ற தோணியில், நூதன முறையில் திருமண வரவேற்பை நடத்தி முடித்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, கண்டுபிடிப்புகளின் பிறப்பிடம் இந்தியா எனவும், பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் இடம் இந்தியா எனவும் நெட்டிசன்கள் கேலியாக பதிவிட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com