மக்களே உஷார்!!! 9 பேருக்கு கொரானா தொற்று உறுதி

கொரானா தொற்று சில மாதங்கள் இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் கொரானா பரவல் ஆரம்பம்

மக்களே உஷார்!!!  9 பேருக்கு கொரானா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 9 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவைத்தில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு விமான நிலையத்தில் கொரொனா பரிசோதனை செய்த போது தொற்று உறுதி. 

24 ஆம் தேதியில் இருந்து 4 ஆம் தேதி வரை வெளி நாட்டில் இருந்து தமிழகம் வந்த 2424 பேருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொண்டதில் 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.