ஷாப்பிங் செய்துவிட்டு வெளியே வந்தபோது நிலை தடுமாறிய பாலிவுட் நடிகை.. வைரல் வீடியோ

பிரபஞ்ச அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் நிலை தடுமாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாப்பிங் செய்துவிட்டு வெளியே வந்தபோது நிலை தடுமாறிய  பாலிவுட் நடிகை.. வைரல் வீடியோ

பிரபஞ்ச அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் நிலை தடுமாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையில் உள்ள ஒரு ஸ்டோரில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த சுஷ்மிதா சென், புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுப்பதற்காக வெளியே வந்தார்.

அப்போது அவரது கால் இடறவே, நிலைதடுமாறினார். எனினும் நெடி பொழுதில் அவர் சுதாரித்துக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, சுஷ்மிதா சென் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்பட கலைஞர்களை திக்குமுக்காட செய்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.