தும்பிக்கையால் பாகனை தலைகீழாக தூக்கிய யானை...நடந்தது என்ன?

தும்பிக்கையால் பாகனை தலைகீழாக தூக்கிய யானை...நடந்தது என்ன?

கேரள மாநிலம் குருவாயூரில் திருமண போட்டோ சூட் கிடையே திடீரென மிரண்ட யானை தும்பி க் கையால் பா கானை தலை கீழா க தூ க் கும் காட்சி இணையதளங் களில் வைரல் ஆ கி வரு கிறது.

போட்டோ சூட் நடத்திய மணம க் கள்: 

கேரளா மாநிலம் குருவாயூர் கோவிலில் நேற்றைய தினம் நி கில், அஞ்சலி என்ற தம்பதியினரு க் கு திருமணம் நடைபெற்றுள்ளது. பின்பு கோவில் வளா கத்து க் குள் வைத்து அவர் கள் போட்டோ சூட் எடுத்து க் கொண்டிருந்துள்ளனர்.

இதையும் படி க் க:இந்தி திணிப்பு க் கு எதிரா க உயிர் தியா கம்...இரங் கல் தெரிவித்த மு. க.ஸ்டாலின்!

அப்போது கோவில் சம்பந்தப்பட்ட சடங் கு களு க் கா கோவிலு க் கு சொந்தமான யானையை அழைத்து வந்துள்ளனர். அப்படி அழைத்து வரும்போது திடீரென மிரண்ட யானை தன்னுடன் நடந்து வந்த  பா கனை தும்பி க் கையால் தலை கீழா க தூ க் கி உள்ளது. சரியான நேரத்தில் யானையின் மீது இருந்த மற்றொரு பா கன் எடுத்த துரித நடவடி க் கையால் யானை சிறிது நேரத்தில் அமைதியானது.

வைரலா கும் வீடியோ:

இதனால் யானையின் பின்னால் போட்டோ சூட் எடுத்து க் கொண்டிருந்த மணம க் களும், யானை பா கனும் அதிர்ஷ்டவசமா க உயிர் தப்பினர். இது குறித்த வீடியோ காட்சி கள் தற்போது இணையதளங் களில் மி கவும் வைரல் ஆ கி வரு கின்றன.