என்னா ஸ்பீடு.. மிஷெனே தோத்து போயிரும்யா இவர்கிட்ட... இணையத்தை கலக்கும் ரயில்வே ஊழியரின் வீடியோ!! பாருங்க!!

என்னா ஸ்பீடு.. மிஷெனே தோத்து போயிரும்யா இவர்கிட்ட... இணையத்தை கலக்கும் ரயில்வே ஊழியரின் வீடியோ!! பாருங்க!!

ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது நாம் அறிந்ததே.. அதற்கு டிக்கெட் எடுக்க கவுண்டர்-க்கு போன அங்க ஒரு 20 பேர் லைன்-ல நிப்பாங்க.. நமக்கு அத பார்த்த உடனே எதுக்கு இப்படி லைன் ல நிண்டு கஷ்ட பட்டு டிக்கெட் எடுக்குமா என நினைப்போம்..

அங்க தான் ஒரு சிக்கல் இருக்கு.. நம்ம நேரம் பாத்து டிக்கெட் செக்கர் கிட்ட மாடிப்போம்.. பைன் கெட்டனும்.. இதுலாம் நமக்கு தேவையா என்று அதுக்கு அப்பறம் நினைப்போம்..

அதற்கு தான் ரயில்வே ஆன்லைன் மெஷின் என்ற சேவை கொண்டு வந்தது.. ஆனால் அதனை பயன்படுத்த பல பேர் சிரமம் படுவதால்.. அந்த சேவை அப்படியே முடங்கி விட்டது. அதனால் டிக்கெட் கவுண்டர்-ல போய் தான் அதிகப்படியான மக்கள் டிக்கெட் எடுப்பார்கள்..

ஆனால், இங்க ஒரு ரயில்வே ஊழியர் இயந்திரத்திற்கு இணையாக எக்ஸ்பிரஸ் வேகத்தில் வேலை செய்து வருகிறார்.. இத்தனை நாளா எங்கயா இருந்திங்க என பார்ப்போர் மனதில் கேள்வி எழுந்து வருகிறது.. இவரின் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது...