மும்பையை சேர்ந்த நபர், தனது பிறந்தநாளில் கேக் வெட்டியே சோர்ந்து போகும் அளவுக்கு 550 கேக்குகளை வெட்டிய வினோத வீடியோ வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது பிறந்த தினத்தில் 550 கேக்குகளை வெட்ட ஆசைப்பட்டுள்ளார்.
அவரது விருப்பத்திற்கு இணங்க அரை கிலோ எடையில், வித விதமான வண்ணங்கள் மற்றும் சுவைகளில் கேக்குகளும் தயாரிக்கப்பட்டது.
இதையடுத்து பிறந்தநாளை கொண்டாடிய அவர், போட்டியில் பங்கேற்பது போல் வரிசையாக டேபிள்களில் வைக்கப்பட்டிருந்த கேக்குகளை வெட்டினார்.