ஊரை சுற்றியே மாதம் ரூ.75,000 வரை சம்பாதிக்கும் 1 வயது குழந்தை.!!

ஊரை சுற்றியே மாதம் 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் ஒரு வயது குழந்தையை பார்த்துள்ளீர்களா.

ஊரை சுற்றியே மாதம் ரூ.75,000 வரை சம்பாதிக்கும் 1 வயது குழந்தை.!!

ஊரை சுற்றியே மாதம் 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் ஒரு வயது குழந்தையை பார்த்துள்ளீர்களா.

சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை போஸ்ட் செய்வதன் மூலம் ஏராளமானோர் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

அவ்வாறு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களுக்கு சுற்றுலா சென்று வரும், ஒரு வயது குழந்தையின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவரது தாய் இணையத்தில் பதிவேற்ற அது மக்களின் மனங்களை கொள்கை கொண்டுள்ளது.

எழில் கொஞ்சும் இயற்கை அழகோடு மழலையின் முகமும் இணைந்து மக்களை வெகுவாக கவர குழந்தையின் வீடியோக்களுக்கு ரசிகர் பட்டாளம் குவிந்து வருகிறதாம். இதன்மூலம் மாதம் 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறதாம் அக்குழந்தை.