அமெரிக்காவில் நுழைந்த சீனா உளவு பலூன்......

அமெரிக்காவில் நுழைந்த சீனா உளவு பலூன்......

அமெரிக்காவின் அணு ஆயுத தளத்துக்கு மேல் பறந்திருந்த சீனாவின் உளவு பலூனை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. 

மொண்டானா மாகாணத்தில் உள்ள அமெரிக்காவின் அணு ஆயுத தளத்திற்கு மேல் மர்மமான பலூன் ஒன்று பறந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த அந்நாட்டு ராணுவம், அது சீனாவுக்கு சொந்தமான உளவு பலூன் என்று கண்டுபிடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அணு ஆயுத தளத்தை விட்டு பலூன் நகரக் காத்திருந்தனர். 

இதற்கிடையில், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பலூன் நகர்ந்ததை அடுத்து அதிபர் ஜோ பைடனின் ஒப்புதலுடன் அந்நாட்டு ராணுவம் பலூனை சுட்டு வீழ்த்தியது. 

இதையும் படிக்க:    பாடகி வாணியின் நெற்றியில் இருந்த காயம்... அஞ்சலி செலுத்த ஆளுநர்....