சூறாவளியால் அதிகரித்த உயிரிழப்பு...!!

சூறாவளியால் அதிகரித்த உயிரிழப்பு...!!

Published on

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடான மலாவியில் பிரெட்டி சூறாவளியால் மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடான மலாவி, மொசாம்பிக் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃபிரெடி சூறாவளியால்  அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளாது.  இதனால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 

ஃபிரெடி சூறாவளியால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.  ஏற்கனவே உயிரிழப்பு எண்ணிக்கை 300 ஆக இருந்த நிலையில், தற்போத் 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com