பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஜோபைடன்.!!

பணவீக்கம் குறித்து தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரை அமெரிக்க அதிபர் ஜோபைடன் தகாத வார்த்தையால் திட்டுவது மைக் மூலம் அம்பலமாகியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பொறுமையாய் பதிலளித்த அதிபர் ஜோபைடன், பின்பு தனக்குள் பேசிகொண்டவாறு அந்த செய்தியாளரை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இது அவர் முன் இருந்த மைக் மூலம் அனைவருக்கும் அம்பலமாகியுள்ளது.

மைக் ஆனில் இருப்பதை அறியாமல் அதிபர் ஜோபைடன் பேசியதாகவும், இது எதிர்பாராத விதமாக அம்பலமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர, ஜோபைடனில் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.