ராஜினாமா செய்தபின் லிஸ் ட்ரஸ்..!!!

ராஜினாமா செய்தபின் லிஸ் ட்ரஸ்..!!!

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ், பிரதமராக அவரது இறுதி உரையில், புதிய பிரதமரான ரிஷி சுனக்கிற்கு "எல்லாவற்றிலும் வெற்றி" என்று வாழ்த்துக் கூறினார்.

மேலும் தெரிந்துகொள்க:     பிரதமராக ரிஷி சுனக்கின் முதல் உரை..!!! மக்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பாரா?!!

மேலும் "நாம் பொருளாதார நெருக்கடியில் தொடர்ந்து போராடுகிறோம்.  ஆனால் நான் இங்கிலாந்தை நம்புகிறேன்.  பிரிட்டிஷ் மக்களை நான் நம்புகிறேன். பிரகாசமான நாட்கள் வரவிருக்கின்றன என்பதை நான் அறிவேன்," என்று லிஸ் ட்ரஸ் பேசியுள்ளார்.

இதையும் படிக்க:     கோவை கார் வெடி விபத்தில் ஆளுநருக்கு தொடர்பா? திமுக தொண்டர் பதிவிட்ட சர்ச்சை வீடியோ!!