
உக்ரைன் - ரஷ்யா போர் 69வது நாளை கடந்துள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போரில் ஈடுபட்டிருந்த கார்ட்ஸ்மென் மாக்சிம் என்ற ராணுவ வீரர் மார்ச்சில் பிறந்த தன் குழந்தையை பார்க்க முடியாத சூழல் உருவானது. இதைத்தொடர்ந்து முதன்முதலாய் தன் குழந்தையை அவர் நெகிழ்ச்சியுடன் பார்க்கும் புகைப்படத்தை உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.