உலகம்
தனியார் நிகழ்ச்சிகளில் டிரோன்களை பயன்படுத்த தடை விதிப்பு..காரணம் என்ன.?
ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி தனியார் நிகழ்ச்சிகளில் டிரோன்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி தனியார் நிகழ்ச்சிகளில் டிரோன்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் எதிரெலியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி தனியார் நிகழ்ச்சிகளில் டிரோன்களை பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.