எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய மதக்கடவுள் ‘அல்லா’ தான் காரணம் என்று பாகிஸ்தான் நிதி அமைச்சா் இஷக்யூ தர் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பாகிஸ்தானை இஸ்லாமிய மதக்கடவுள் அல்லா உருவாக்கினார் என்றால் அவர் அதை பாதுகாப்பார், மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு அவர் தான் காரணம் என கூறினார். மேலும் நவாஸ் ஷெரீப் ஆட்சிகாலத்தில் பாகிஸ்தான் வளர்ச்சிப்பாதையில் சென்றது. ஆனால், அதில் இருந்து தவறிவிட்டது என தொிவித்தார்.
எனவே இந்த கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என மக்களுக்கு தெரியும் என அவா் தொிவித்துள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: வரலாறு காணாத வகையில் வீழ்ந்த ரூபாய் மதிப்பு......