“நாங்க உலகளாவிய நிறுவனம், இந்தியாவில் இயங்குறது முற்றிலும் இந்திய நிறுவனமா, இந்திய தொழில்முறை வல்லுநர்களால் நிர்வகிக்கப்படுது. எங்களுக்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை..
இதற்கு முக்கிய காரணம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமும், அதில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததும்தான்.