நானும் ரவுடி தான் பட பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பிறகு தங்களது பணிகளில் பிஸியாக இருந்து வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.