அரசு கலைக் கல்லுரி முதல்வரை தொலைபேசியில் மிரட்டி கொலைமிரட்டல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணியின் செயலாளர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!