
திருவண்ணாமலையில் நடைபெற்ற மகாபாரத அக்னி வசந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஊதிரம்பூண்டி திரௌபதி அம்மன் ஆலயத்தில் 77வது மகாபாரத அக்னி வசந்த விழா மற்றும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், மகாபாரத சொற்பொழிவு, 15 நாள் இரவு மகாபாரத நாடகமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், இறுதி நாளில் துரியோதனன் படுகளம் விழா வெகு விமசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுச்வா