

மாலை முரசு வாசகர்களுக்கு வணக்கம் உங்களுடைய வீட்டு உடைய மெயின் வாசல் எந்த திசையை பார்த்து இருக்கு எப்படி இருக்கணும்...? வீட்டோட இல்லத்தலைவரை வைத்து அந்த வீட்டு வாசலில் 'vibration' தீர்மானிக்கப்படுகிறதா? வீட்டில் குடியிருக்கும் மற்றவர்களுக்கு அந்த வீட்டு வாசல் எப்படி செட்டாகும் என்பது போன்ற கேள்விகளோடு நாம் வீட்டின் வாசல்களைப் பற்றி பேசலாம்... குறிப்பாக ஒரு வீட்டில் 4 நபர்கள் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிரகங்கள் ஒத்துப் போகும்... ஆனால் சில சமயங்களில் வீட்டில் இருக்கும் மற்ற நபர்களுக்கு அந்த வீடு சரியாக வராது என்பது உண்மையா...?
குறிப்பாக பிறந்த ஜாதகத்தில் மகர வீட்டில் குரு நீச்சம் என்று எடுத்துக் கொள்வோம்...இது ஒரு பெண்னுடைய ஜாதகம் என்றும் எடுத்துகொண்டால்... அவர் புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது அந்த குருவானவரே நல்ல அமைப்போடு அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய முன் வருவார்... குறிப்பாக புகுந்த வீட்டிற்கு செல்லும் அந்த பெண்ணுக்கு தெற்கு பார்த்த வாசல் வீடு நல்ல வளர்ச்சியையும் மிகப்பெரிய ஆற்றலையும் கொண்டு வரும்...வாழ்க்கைக்கான இடத்தில் அவர் ராணியை போல வாழ்வார்....
உணவு பண்டங்கள் மூலமாக வளர்ச்சி குருவின் முக்கிய காரகமான ஆன்மீகத்தின் மூலம் வளர்ச்சி சொற்பொழிவு தெய்வ நம்பிக்கை போன்றவை அந்தப் பெண்ணுக்கு இயற்கையிலேயே கிடைக்கும்... பிறந்த வீட்டில் தெற்கு பார்த்த வாசல் வைத்த வீட்டில் இருந்தாலும் அல்லது வாடகை வீட்டில் தெற்கு பார்த்த வாசல் வைத்த வீட்டில் இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு அமைப்புகள் சரியாக வராது...
மேலும் ஒரு ஆண் ஜாதகத்தில் இப்படியாக குரு நீச்சம் என்று எடுத்துகொண்டால், அவர் வேறு இடத்திற்கு செல்ல வேண்டுமா சென்றால் தான் நன்மை நடுக்குமா என்றால் அப்படி இல்லை... அவர் வேலை நிமித்தமாக வேறு இடத்திற்கு செல்ல வேண்டி வரலாம்... அதே போல வியாபார நிமித்தமாக நாடு விட்டு நாடு செல்வது... கடல் கடந்து போவது போன்ற காரிகள் நடக்கும்... குறிப்பாக ஆண்மீக காரிகங்களில் ஈடுபடும் நபர்களுக்கும் தெற்கு பார்த்த வாசல் வைத்த வீடு ஒரளவிற்கு சிறப்பாக இருக்கும் ஆனால் ஒரு வேலை சரியாகவரவில்லை என்றால் விநாயகர் வீட்டின் முன்பாக வைத்து விட்டால் போதும்...
இப்படி இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக தெற்கு பார்த்த வாசல் வீடு குரு உச்சமாக இருந்தாலும் சரி நீச்சமாக இருந்தாலும் சரி பகை பெற்று இருந்தாலும் சரி அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும் சரி அதற்கேற்ற பலன்களை அவர் நிச்சயமாக பெறுவார்....
அப்படி என்றால் ஒரு ஜாதகத்தை வைத்துதான் அந்த வீட்டில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் அவரவர் சொந்த ஜாதகத்தின் அடிப்படையில் எந்த திசை வாசல் நல்லது என்பதை முடிவு செய்ய வேண்டும் வடமேற்கு திசையில் ஒருவருடைய வீட்டு அறை அமைந்திருக்கிறது என்று எடுத்துக் கொண்டால் மீன ராசியில் உச்சம் பெற்ற சுக்கிரன் அல்லது ஆட்சி பெற்ற குரு பகவான் இவர்கள் இருக்க அந்த ஜாதகருக்கு வடமேற்கு திசை சிறப்பாக அமையும்...
திசை மற்றும் புத்தியின் அடிப்படையில் மட்டுமே ஒருவருடைய ஜாதகத்தின் நன்மை தீமைகளை அவர்கள் அனுபவிக்க முடியும்... நல்ல திசையின் அமைப்புகள் அவருக்கு இருக்கும்பொழுது பிறந்த வீட்டிலேயே வாசல் பார்த்த திசை சரியாக வரவில்லை என்றால் நல்ல திசை அவரை வேறு இடத்திற்கு மாற்றிவிடும்... இப்படியாக ஒருவருடைய திசை அமைப்புகளும் வாசல் அமைப்புகளும் எப்பொழுதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கும் அந்த காலம்