இதேபோல், உலக கோப்பை வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கணவன்-மனைவியான அதுனா தாஸ், தீபிகா குமாரி தம்பதியினர் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். நெதர்லாந்து ஜோடிகளான கெப்ரிலா, வான் டேனை எதிர்கொண்ட இந்திய தம்பதியினர் ஐந்திற்கு-மூன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.