யுத்தம் என்றால் IPL-ல எப்பவும் CSK vs MI தான் 'El Clasico'னு சொல்வாங்க. Dhoni vs Rohit, Chennai vs Mumbai – இது ஒரு classic rivalry. ஆனா, இப்போ scene மாறிடுச்சு. கடந்த வருஷம் final league match-ல RCB ரசிகர்களோட immature behavior-ஆல CSK fans-க்கு ஒரு புது target கிடைச்சிருக்கு. இனி "யுத்தம்" என்றால் CSK vs RCB தான்! CSK fans இப்போ CSK vs MI match-க்கு மேல CSK vs RCB-க்கு தான் eagerly wait பண்றாங்க.
முதல்ல CSK vs MI பத்தி பேசுவோம். IPL-ல இது தான் பெரிய rivalry. CSK 5 தடவை cup வென்றிருக்கு, MI-யும் 5 தடவை வென்றிருக்கு. Dhoni-யோட calm leadership vs மும்பையின் Bossy attitude – இது fans-க்கு ஒரு emotional rollercoaster. Stadium-ல "CSK! CSK!"னு ஒரு side கத்தினா, "MI! MI!"னு மறு side கத்தும். இந்த rivalry பல வருஷமா top-ல இருக்கு.
கடந்த வருஷம் IPL-ல final league match CSK vs RCB நடந்துச்சு. அது ஒரு high-voltage match. CSK playoffs-க்கு qualify ஆகணும்னு pressure-ல இருந்துச்சு. ஆனா, அந்த match தோல்வியோட முடிஞ்சது மட்டும் இல்லாம, stadium வெளியே RCB fans சிலர் CSK fans-ஐ target பண்ணி immature-ஆ behave பண்ணாங்க. இது CSK fans-ஐ ரொம்பவே hurt பண்ணுச்சு. அதுக்கு பிறகு, CSK vs MI rivalry எல்லாம் back seat எடுத்துடுச்சு. இப்போ CSK fans-க்கு RCB மேல ஒரு personal anger வந்திருக்கு. "RCB-ஐ வெளுத்து விடணும்"னு ஒரு fire அவங்களுக்குள்ள ஆரம்பிச்சிருக்கு.
மேலும் படிக்க: செக்ஸ் பற்றிய தவறான புரிதல்கள்.. ஒரு லிஸ்ட்டே இருக்கு! முதல்ல எது உண்மை..? எது பொய்-னு தெரிஞ்சிக்கோங்க!
அந்த final league match-ல கடைசி ஓவர்ல stadium முழுக்க "Dhoni! Dhoni!"னு ஒரே சத்தம். First ball-ல தோனி ஒரு massive six அடிக்க, அது ஸ்டேடியத்துக்கு வெளில போய் விழ, ஒரு புது பந்தை உள்ள எடுத்துட்டு வந்தாங்க. ஆனால் next ball-ல Dhoni out ஆகிட்டாரு. CSK தோத்துடுச்சு. அந்த moment-ல Dhoni dugout-ல உட்கார்ந்து, தலையை குனிஞ்சு, ரொம்பவே sad-ஆ இருந்தாரு. அவரு முகத்துல disappointment தெளிவா தெரிஞ்சது. CSK fans-க்கு அந்த scene ஒரு heart break.
Match முடிஞ்ச பிறகு stadium வெளியே ஒரு chaos ஆரம்பிச்சது. RCB fans சிலர் CSK fans-ஐ mock பண்ண ஆரம்பிச்சாங்க. "CSK waste", "Dhoni finished"னு taunt பண்ணி, சிலர் physical-ஆ கூட intimidate பண்ணாங்க. CSK jersey போட்ட fans-ஐ surround பண்ணி, சத்தம் போட்டு scare பண்ணாங்க. இது social media-ல viral ஆச்சு, CSK fans இதை பத்தி பெரிய complaint பண்ணாங்க. ஆனா, RCB management இதை serious-ஆ எடுத்துக்கல. இந்த incident CSK fans-க்கு ஒரு boiling point ஆகிடுச்சு. அந்த நொடி தான் "இனி RCB-ஐ விட மாட்டோம்"னு ஒரு உறுதி எடுக்க வச்சுது.
மேலும் படிக்க: குறைந்த ப்ரீமியம்.. இரட்டிப்பு லாபம் - அஞ்சலக PLI திட்டம் பற்றி தெரியுமா?
இப்போ CSK fans-க்கு CSK vs MI match ஒரு emotional rivalry-ஆ இருந்தாலும், CSK vs RCB match ஒரு personal fight ஆகிடுச்சு. "MI-ஐ எப்பவும் எதிர்ப்போம், ஆனா RCB-ஐ வெளுத்து விடணும்"னு ஒரு mindset வந்திருக்கு. CSK vs RCB match-க்கு முன்னாடி fans social media-ல "வேங்கை மவன் டீம் வருது, RCB ready-ஆ இரு!"னு post பண்றாங்க. இந்த rivalry இப்போ fans-க்கு ஒரு revenge saga மாதிரி ஆகிடுச்சு.
Dhoni அந்த match தோல்விக்கு பிறகு ரொம்பவே motivate ஆகிட்டாரு. அவரு டீமை ஒன்னு சேர்த்து, "இந்த வருஷம் RCB-ஐ screw பண்ணனும்"னு ஒரு goal வெச்சிருக்காரு. Thala-வோட leadership எப்பவும் calm ஆனாலும், உள்ளுக்குள்ள ஒரு fire இருக்கு. CSK டீம் இப்போ full form-ல practice பண்ணுது. Dhoni தலைமையில CSK எப்பவும் strong-ஆ comeback பண்ணும் – இது history-ல prove ஆகியிருக்கு. இப்போ அவர் கேப்டன் இல்லேன்னாலும் அவரோட அதே கம்பேக் வைப்ரேஷன் இருக்கும்-னு நம்பலாம். இந்த வருஷம் CSK vs RCB match-ல, CSK தான் dominate பண்ணும், RCB-ஐ வெளுத்தெடுக்கும் என்பது உறுதி.
"வேங்கை மவன்" டீமோட full force-ஆ வரான்.. கோலியன்ஸ், ரெடியா இருங்க!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்