ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனை விருது...

ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனை விருது...
Published on
Updated on
1 min read

ஐசிசியின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர் மற்றும் வீராங்கனைகளைக்கு விருது வழங்கி வருகிறது.

அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி புரூக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், சிறந்த வீராங்கனை விருது ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே கார்ட்னருக்கு வழங்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com