IPL 2027: ஓய்வு பெற்றார் MS தோனி; CSK-வின் வழிகாட்டியாக செயல்படத் திட்டம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நீண்ட நாட்கள் பயணித்து வரும் தோனி இனி அந்த அணியின் வழிகாட்டியாக செயல்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
IPL 2027: Dhoni Retired; Plans to Serve as CSK Mentor?
IPL 2027: ஓய்வு பெற்ற தோனி; CSK-வின் வழிகாட்டியாக செயல்படத் திட்டம்?CSK
Published on: 
Updated on: 
1 min read

2027 சீசன் மற்றும் டிசம்பர் மாத ஏலத்திற்கு முன்னதாக, ஐபிஎல்-லில் உள்ள 10 அணிகளும் தங்களது அணிகளை இறுதி செய்யும் நோக்கில், வீரர்களைத் தக்கவைக்க இன்று கடைசி நாளாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனியை தக்க வைக்குமா என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நீண்ட நாட்கள் பயணித்து வரும் தோனி இனி அந்த அணியின் வழிகாட்டியாக செயல்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.