இரண்டாவது பாதி தொடங்கிய சிறிது நேரத்திலேயே கொலம்பியாவின் மிகுல் போர்ஜா பதில் கோல் திருப்ப, 1-1 என போட்டி சமநிலையில் இருந்தது. பின்னர் 64ஆவது நிமிடத்தில் கொலம்பியாவின் எர்ரி மினா எதிர்பாராத விதமாக சுய கோல் போட்டதால், 2-1 என்ற கோல் கணக்கில் பெரு அணி முதல் வெற்றியை பெற்றது