பிரான்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின்

பிரான்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின்
Published on
Updated on
1 min read

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பிரான்சை வீழ்த்திய ஸ்பெயின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 17வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தின் இத்தொடரில், முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின் - பிரான்ஸ் மோதின. ஆட்டம் தொடங்கிய 8வது நிமிடத்திலேயே பிரான்சின் ரன்டல் முனெய் கோல் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து, ஆட்டத்தில் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com