ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில், பயிற்சியில் உள்ள இளம் ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக உலக கேடட் சாம்யின்ஷிப் போட்டி நடைபெற்றது. கடந்த 19ம் தேதி முதல் நேற்று வரை நடந்து முடிந்த இப்போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்தம், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழான போட்டியில் வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.