புதிய AI ரோபோ கண்டுபிடிப்பு: கோவை மாணவர்கள் அசத்தல்

புதிய AI ரோபோ கண்டுபிடிப்பு:
கோவை மாணவர்கள் அசத்தல்

கோவை அருகே தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து மனித செய்கைகளைக் கொண்ட ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். சூலூரில் உள்ள தனியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் இணைந்து 6 அடி உயரம் 48 கிலோ எடை கொண்ட ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுடன் உரையாடவும் செய்யும் என பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com