பேனா நினைவுச் சின்னம் வழக்கு : தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்...!

பேனா நினைவுச் சின்னம்  வழக்கு :    தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்...!

சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் அனுமதி வழங்கியுள்ளது.

இன்னிலையில்,  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடல் வளத்தை பாதுகாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இதாஇயடுத்து, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுபோன்ற மனுக்களை பொதுநல மனுவாக ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com