actor rajesh 
கவர் ஸ்டோரி

BREAKING: நடிகர் ராஜேஷ் உடல் நலக்குறைவால் மரணம்..!

50 ஆண்டுகால திரைப் பயணத்தில் குணச்சித்திர நடிகர், கதாநாயகன் என பல பரிணாமங்களில்...

Saleth stephi graph

“அவள் ஒரு தொடர்கதை” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ் (75) திடீர் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

தமிழ், மலையாளம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  50 ஆண்டுகால திரைப் பயணத்தில் குணச்சித்திர நடிகர், கதாநாயகன் என பல பரிணாமங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்