மாணவனுடன் உடலுறவில் இருந்த ஆசிரியை மாணவனுடன் உடலுறவில் இருந்த ஆசிரியை
க்ரைம்

"மாணவனுடன் உடலுறவில் இருந்த ஆசிரியை" - பார்க்ககூடாததை பார்த்த கணவர்.. படிக்க வந்த இடத்தில் போய் இப்படியா?

18 வயது மாணவர் ஒருவருடன் உடலுறவில் இருந்தது கணவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக நகர காவல் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Vinvizhi Leninton

மூன்று பிள்ளைகளின் தாயான அலிசியா ஹியூஸ், காதலர் தினத்தன்று 18 வயது மாணவர் ஒருவருடன் உடலுறவில் இருந்தது கணவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக நகர காவல் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியானாவில் ஒரு பள்ளிச் செயலாளர், உயர்நிலைப் பள்ளி படிக்கும் மாணவருடன் தனக்கு இருந்ததாகக் கூறப்படும் உறவு குறித்து காவல்துறை புலனாய்வாளர்களால் அப்பெண்ணிடம் விசாரிக்கப்பட்டபோது அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

31 வயதான அந்தப் பெண், அப்பள்ளி சிறுவனுக்கு 18 வயது ஆகும் வரை அவனுடன் உடலுறவு கொள்ளவில்லை என்று, விசாரணையில் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். 17 வயதான மற்றொரு மாணவருடன் சம்பந்தப்பட்ட இதுபோன்ற ஒரு வழக்கில், அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து அலிசியா, அந்த உறவு நியாயமானதல்ல என்றாலும், என் கணவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்படுத்துகிறார். அதனால்தான் இப்போது இங்கு இருக்கிறேன்" என்று புலனாய்வாளர்களிடம் கூறியுள்ளார். இந்தியானா சட்டத்தின்படி, மாணவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் நிலையில் இருந்த அவர் குழந்தைகளை மயக்கி பாலியல் ரீதியாக சுரண்டியதாக கூறப்படுகிறது. அலிசியா, அந்த 18 வயது இளைஞரிடம் மூன்று முறையாவது உடல்ரீதியாகத் உறவு கொண்டதாக காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

"இந்த உடல்ரீதியான உறவு ஜனவரி மாத இறுதியிலிருந்து நடந்து வருகிறது. நான் அவனுடன் இருப்பது இது மூன்றாவது முறை," என்று அலிசியா விசாரணை வீடியோவில் கூறினார். அந்த மாணவனுக்கு 18 வயது ஆவதற்கு முன்பு இதுபோல உடலுறவில் இருந்தது இல்லை என்றும் அவனுக்கு 18 வயது ஆன பின்புதான் நான் அவனுடன் உடல்ரீதியாக மூன்று முறை இருந்துள்ளேன், என்று பகிரங்கமாக போலீசாரிடம் பகிர்ந்துள்ளர். போலீசாரிடம் விசாரணையின் போது, ​​அலிசியாக்கும் அப்போது 17 வயதாக இருந்த மற்றொரு மாணவருக்கும் இடையே இருந்த பாலியல் உறவுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததாக காவல்துறை கூறியது. அவர்கள் இருவரும் "குறைந்தது ஐந்து முறையாவது" உடலுறவு கொண்டுள்ளார்கள் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

"வேறு எந்த மாணவர்களுடனோ நீங்கள் உடலுறவு கொண்டிருக்கிறீர்களா?" என்று அதிகாரி கேட்டதற்கு, இல்லை என்று அலிசியா பதிலளித்துள்ளார். அலிசியா, ராண்டால்ஃப் மாவட்ட சிறைக்கு ஹியூஸ் அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் $25,000 ரொக்கப் பிணைத்தொகையின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அலிசியாவின் கணவரான பெய்லி ஹியூஸ், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததோடு, அவர்களது மூன்று பிள்ளைகளின் அவசரப் பாதுகாப்பையும் கோரியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.