கயாடு லோகர் முதல் பிரியங்கா மோகன் வரை... 3 ஹீரோயின்கள்... ஒரு ‘மஞ்சணத்தி’ - வைரல் க்ளிக்ஸ்!
பொழுதுபோக்கு
கயாடு லோகர் முதல் பிரியங்கா மோகன் வரை: 3 ஹீரோயின்கள்... ஒரு ‘மஞ்சணத்தி’ - வைரல் க்ளிக்ஸ்!
மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி திரைப்படத்தில் கதிர், விது, கயாடு லோகர், பிரியங்கா மோகன், பூர்ணிமா ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநரின் மனைவி திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்கிறார்.