ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கிறது.
முதல் பாகத்தில் ராமன், ராவணன் அறிமுகம், ராமன் - சீதை வனவாசம் முதல் ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்தி செல்லுதல் வரை இடம்பெற்றுள்ளது.
தூர்தர்ஷன் முதல் சன் டிவி வரை நாம் அனைவரும் பார்த்து தெரிந்துக்கொண்ட கதையில், 4000 கோடி (இரண்டு படங்களும் சேர்த்து) முதலீடு செய்து அற்புதமான காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை வழங்க செய்யப்பட்ட முயற்சி வெற்றி பெற்றதா என்பதை ஆன்லைனில் ரசிகர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்