APPEARANCE: NINJA பெருக்கு ஏத்த மாதிரி டிசைன் நல்ல SHARP ஸ்போர்ட்டிவ் லுக், நல்லா BULK-அஹ TOURNING பைக் FEEL இருக்கும் அதுவும் புது COLOR 'Emerald Blazed Green' பச்சை கலருடன் தங்க கலர் SEMMA
ENGINE: முந்தைய மாடலில் 1043CC என்ஜின் கொடுக்கப்பட்டது தற்போது 1099 CC ஆக அதிகரித்துள்ளது இதன்முலம்
பவர் : 134 hp @ 9,000rpm
டார்க்: 113 Nm @ 7,600rpm பவர் கிடைக்கிறது
ACCEELERATION-ஐ சற்று அதிகரித்துள்ளது 5 மற்றும் 6-வது கியரை நீளமாக கொடுத்திருக்கிறார்கள் இதன்முலம் HIGWAY-ல் LOWER RPM - ல் EASY-ஆஹ CRUISE பண்ணலாம்
HANDLING: OHLINS BRAND சேர்ந்தவை அது ஒன்னு போதும் SUSPENSION பத்தி சொல்ல, 41mm USD ஃபோர்க் மற்றும் Horizontal Back-Link சஸ்பென்ஷன் – இரண்டும் அட்ஜஸ்ட் செய்யக்கூடியவை, TOURING மற்றும் CORENERING ரெண்டுக்குமே நல்லா இருக்கு.
GROUND CLEARANCE: 135MM
SEAT HEIGHT: 820 mm '6" முதல் 6'2" வரையிலான உயரம் கொண்ட ரைடர்களுக்கு இது சரியாக இருக்கிறது.
BRAKES: ரெண்டு மாடல் இருக்கு ஒன்னு NORMAL இன்னொன்னு ஸ்பெஷல் எடிஷன்,
Dual 300mm disc brakes
Radial-mounted monobloc calipers – சீரான ஸ்டாப்பிங் பவர்
ABS (Anti-lock Braking System) – cornering ABS உடன் வருகிறது, so sudden brake-ல் கூட stability loss ஆகாது.
SE Model (Special Edition):
Brembo Monobloc callipers – premium grade braking
Performance bikesலயே பயன்படுத்தப்படுவது, மிகவும் responsive & fade-resistant
Aggressive riding, touring, wet-road – எல்லாவற்றிலும் நல்லா வேலை செய்து
SE மாடலில் உள்ள Brembo brakes, superbike-level braking அனுபவம் தரும்.
Touring, high-speed cruising, traffic braking – எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் நிறுத்த முடியும்.
FEATURES:
4 Riding Modes: Sport, Road, Rain, மற்றும் Rider (Custom) – நிலைமையின்படி power delivery மாற்றலாம்.
Ride-by-wire throttle – smooth & precise throttle control
Cruise Control – touring சவாரிக்கே அழகானது
Bi-directional Quick shifter – clutch-இல்லாமல் gear-ஐ மேலும் கீழும் மாற்றலாம் (even from 1,500rpm!)
MILEAGE: SUPERBIKE வாங்கணும்னா MILEAGE யோசிக்க கூடாது BUT சொல்லவேண்டியது என் கடமை சுமார் 22KMPL தரும் சொல்ராங்க EXPERTS.
TYRES:
FRONT :120/70 ZR17
REAR :190/55 ZR17
Road feedback நன்றாக இருக்கும், touring-க்கும் கூடுதல் நம்பிக்கை தரும் வண்டி ஓட்டுன EXPERTS எல்லோரும் முழு திருப்தி சொல்ராங்க.
TOP SPEED:
அதிகபட்ச வேகம்: 251 km/h, BUT நம்ம ஊர்ல இந்த வேகம் ஆகாது பாத்து மண்ட பத்திரம்
விலை: (விலைகள் நகரங்களின் அடிப்படையில் மாறுபடும்)
சென்னை: ₹15,76,652
VERDICT:
SPORTS TOURING பைக் இவ்ளோ கம்மி ரேட்-ல DEALERSHIP பத்தி கவலைபடாம ஒரு வாங்கணும்னா இந்து ஒரு நல்ல OPTION.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்