தமிழ்நாடு

BREAKING; ஒரு லட்சத்திற்கு கீழ் சரிந்த தங்க விலை.. நகை தான் வாங்க இது சரியான நேரமா?

கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் 12,470 விற்பனை செய்யபடுகிறது.

Muthu Lakshmi

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.560 குறைந்து ரூபாய் 99,760 விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் 12,470 விற்பனை செய்யபடுகிறது.

கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வரும்நிலையில்.. கற்போது ஒரு லட்சத்திற்கு கீழ் சரிந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சுமார் ஓராண்டுக்குப் பிறகு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது குறிபிடாதக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.