தமிழ்நாடு

இபிஎஸ் மீது வழக்கு பதிவு: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Malaimurasu Seithigal TV

வழக்கு பதிவு
அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி இது வழக்கு பதிவு செய்தது கண்டித்து சோளிங்கர் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ எல் இதயம் தலைமையில் நகர செயலாளர் கிராம முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்குபட்டு  சம்பத்து  கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்  மேலும் அதிமுக மேற்கொண்டிய செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் இருந்து கூட் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடன் நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன் ஏ எல் சாமி வாசு அதிமுக ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்