EPS VS senkottaiyan latest political news Admin
தமிழ்நாடு

"நான் ராஜா.. எங்கேயும் நான் ராஜா" - தனி ஒருவனாக உருவெடுக்கும் செங்கோட்டையன்!

செங்கோட்டையன் திடீர்னு spotlight-ல நுழைஞ்சு, 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னாடி ஒரு power shift-ஐ உருவாக்கற முயற்சியில இருக்காரு.

Anbarasan

அதிமுக-வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், “நான் தான் game changer”னு சொல்ற மாதிரி ஒரு strategic பாதையில நடந்து வர்றாரு. எடப்பாடி பழனிசாமி (EPS), அதிமுக-வோட general secretary-ஆ தன்னோட control-ய வலுப்படுத்திட்டு இருக்கும்போது, செங்கோட்டையன் திடீர்னு spotlight-ல நுழைஞ்சு, 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னாடி ஒரு power shift-ஐ உருவாக்கற முயற்சியில இருக்காரு.

செங்கோட்டையன் சமீப காலமா low profile-ல இருந்தாலும், இப்போ திடீர்னு active ஆகியிருக்காரு. இவர் பாஜக-வோட senior leaders-ய சந்திச்சது அதிமுக உள்ள ஒரு shockwave உருவாக்கியிருக்கு. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தனியா சந்திச்சது—இது எடப்பாடியோட leadership-க்கு எதிரான ஒரு signal-னு அரசியல் வட்டாரங்கள் பேசுது. எடப்பாடி அமித் ஷாவை சந்திச்சு, “எங்களுக்கு alliance பத்தி பேச்சு இல்ல, தமிழ்நாடு பிரச்சனைகள தான் பேசினேன்”னு சொன்னாலும், செங்கோட்டையனோட இந்த solo trip ஒரு parallel track-ல நடக்குது.

இதுக்கு முன்னாடி, செங்கோட்டையன் அதிமுக-வோட MLAs meeting-ய skip பண்ணது, சட்டசபையில சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான no-confidence motion-ல எடப்பாடியோட stand-க்கு எதிரா வோட்டு போட்டது—இதெல்லாம் இவரோட rebellious streak-ய காட்டுது. Political analysts சிலர் மாதிரி, “பாஜக இப்போ செங்கோட்டையனை ஒரு pawn-ஆ யூஸ் பண்ணி, எடப்பாடியோட grip-ய குலைக்க பார்க்குது.” இது ஒரு calculated risk-னு சொல்லலாம்—ஆனா இதுக்கு பின்னாடி செங்கோட்டையனோட personal agenda என்னன்னு பார்க்கணும்.

EPS vs செங்கோட்டையன்

2017-ல ஜெயலலிதா மறைவின் போது, செங்கோட்டையன் தான் அதிமுக-வோட natural successor-ஆ பார்க்கப்பட்டாரு—ஜெயலலிதாவோட trusted campaign manager-ஆ, மூத்த தலைவரா claim வச்சிருந்தாரு. ஆனா, சசிகலா conviction-க்கு பிறகு எடப்பாடி smart-ஆ power-ய கைப்பற்றி, செங்கோட்டையனை sideline செய்தார். செங்கோட்டையனுக்கு space கொடுக்காம, Gounder community-யோட support-ய தனக்கு திருப்பி, absolute control எடுத்தாரு.”

இப்போ 2026 தேர்தல் நெருங்கும்போது, செங்கோட்டையன் தன்னோட lost glory-ய திரும்ப பெறறதுக்கு ஒரு window பார்க்கறாரு என்பது தெளிவா தெரியுத. எடப்பாடி தலைமையில அதிமுக 2021-ல தோத்தது, 2024 Lok Sabha-ல zero seats வாங்குனது—இதெல்லாம் செங்கோட்டையனுக்கு ஒரு opportunity ஆக மாறியிருக்கு. இவரோட logic இதுதான்—“எடப்பாடி leadership-ல கட்சி down-ஆ போகுது, நான் வந்து revive பண்ணுவேன்.” அதுக்கு பாஜக-வோட backing ஒரு booster-ஆ பார்க்கறாரு—ஏன்னா, பாஜக-வுக்கு தமிழ்நாட்டுல ஒரு strong partner தேவை, எடப்பாடி stubborn-ஆ இருக்கறதால செங்கோட்டையனை alternative-ஆ push பண்ணுது.

2026-க்கு முன்னாடி அடுத்த Move என்ன?

செங்கோட்டையன் ஏற்கனவே Gobichettipalayam-ல தன்னோட strong base-ய வச்சிருக்காரு. இப்போ disgruntled leaders-ய (ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் மாதிரி) ஒருங்கிணைச்சு, எடப்பாடிக்கு எதிரா ஒரு rebel group-ஐ உருவாக்கலாம்.“இது ஒரு Shiv Sena model-ல நடக்கலாம்—பாஜக split-ய ஊக்குவிச்சு, செங்கோட்டையனை face-ஆ நிறுத்தலாம்.”

தேர்தல் Narrative: 2026-ல “எடப்பாடி தோல்விய தொடர்ந்து கொண்டு வந்தாரு, நான் தான் MGR legacy-ய திரும்ப கொண்டு வருவேன்”னு ஒரு campaign உருவாக்கலாம். Grassroots-ல இவருக்கு இன்னும் loyalists இருக்கறதால, இது traction பெற வாய்ப்பு இருக்கு.

அதிமுக-ல இப்போ ஒரு tug of war நடக்குது—எடப்பாடி control-ய விடாம பிடிச்சிருக்காரு, செங்கோட்டையன் அதுக்கு challenge விடறாரு. பாஜக இதுல ஒரு catalyst-ஆ வேலை செய்யுது—தமிழ்நாட்டுல 2026-ல NDA ஆட்சி அமைக்கறதுக்கு அதிமுக-வோட vote bank தேவைப்படுது. Political observers —“செங்கோட்டையன் ஒரு kingmaker-ஆ மாறலாம், ஆனா king-ஆ ஆகறது எடப்பாடியோட resilience-ல தான் இருக்கு.” என்கிறார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்