தமிழ்நாடு

ஓபிஎஸ்ஸின் திருச்சி மாநாடு....!!

Malaimurasu Seithigal TV

திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்துவோம் என ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா் சண்முகம் தொிவித்துள்ளாா். 

திருப்பூா் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அதிமுக ஓ.பன்னீா்செல்வம் அணி தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளா் சண்முகம் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்துவோம் என நம்பிக்கை தொிவித்துள்ள அவா், பல்லடம் தொகுதியில் இருந்து மட்டும் 250 வாகனங்கள் மூலம் திருச்சி மாநாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.