``இது தாண்டா சினிமா" வேறலெவல் VFX, மிரட்டும் சண்டை காட்சிகள்.. 'ராமாயணா' பாகம் 1 Online Review!

நாம் அனைவரும் பார்த்து தெரிந்துக்கொண்ட கதையில், 4000 கோடி (இரண்டு படங்களும் சேர்த்து) முதலீடு செய்து அற்புதமான காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை வழங்க செய்யப்பட்ட முயற்சி ராமாயணா.
Mind-Blowing VFX and Action Sequences – 'Ramayana Part 1' Online Review!
``இது தாண்டா சினிமா" வேறலெவல் VFX, மிரட்டும் சண்டை காட்சிகள்.. 'ராமாயணா' பாகம் 1 Online Review!
Published on: 
Updated on: 
1 min read

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியிருக்கிறது.

முதல் பாகத்தில் ராமன், ராவணன் அறிமுகம், ராமன் - சீதை வனவாசம் முதல் ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்தி செல்லுதல் வரை இடம்பெற்றுள்ளது.

தூர்தர்ஷன் முதல் சன் டிவி வரை நாம் அனைவரும் பார்த்து தெரிந்துக்கொண்ட கதையில், 4000 கோடி (இரண்டு படங்களும் சேர்த்து) முதலீடு செய்து அற்புதமான காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை வழங்க செய்யப்பட்ட முயற்சி வெற்றி பெற்றதா என்பதை ஆன்லைனில் ரசிகர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Mind-Blowing VFX and Action Sequences – 'Ramayana Part 1' Online Review!
"அவர்தான் சூப்பர் ஸ்டார்.. " ஜெயிலர் 2 -வின் மேஜிக்கல் வெற்றி.. 75 வயதிலும் தொடரும் வசூல் வேட்டை! வியக்கும் ஜென் ஆல்பா!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்