தமிழ் சினிமாவோட Thalapathy விஜய், சினிமாவ விட்டு அரசியலுக்கு போறேன்னு அறிவிச்சு, தன்னோட கடைசி படமான 'ஜனநாயகன்' ஷூட்டிங்க முடிச்சு, வீட்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காருன்னு சொல்றாங்க. இது ஒரு சாதாரண நியூஸ் இல்ல - இது ஒரு era-வோட முடிவு. சினிமா விஜய்க்கு எல்லாத்தையும் கொடுத்துச்சு— புகழ், கோடிக்கணக்கான பணம், hardcore ரசிகர்கள், worshipping ஃபேன்ஸ், ஒரு larger-than-life வாழ்க்கை. தமிழ்நாட்டுல விஜய் படம் ரிலீஸ் ஆனா, அது ஒரு மினி திருவிழா மாதிரி. ஆனா, இப்போ அவர் மறுபடியும் நடிக்கப் போறதில்லை. இனி எந்த புரொடியூசரும், டைரக்டரும் அவருக்கு சினிமாவுக்கு கால் பண்ணப் போறதில்லை. இந்த சூழல்ல, விஜயோட mentality இப்போ எப்படி இருக்கும்? ஒரு சாதாரண ஆள் வேலைய விட்டு ரெஸ்ட் எடுக்கறப்போ எப்படி ஃபீல் பண்ணுவாரோ, அதுக்கு மேல ஒரு superstar-ஓட மனநிலை எப்படி இருக்கும்? ஏன் இத யாரும்—ரசிகர்கள் கூட—யோசிக்க மாட்டேங்கறாங்க?
சினிமா கொடுத்த Peak வாழ்க்கை: ஒரு Flashback
விஜய் ஒரு phenomenon. 30 வருஷத்துக்கு மேல சினிமாவுல ஆட்சி செஞ்சவர். ஒரு படத்துக்கு 150 கோடிக்கும் மேல் சம்பளம், கோடிக்கணக்குல சொத்து, உலகம் முழுக்க ரசிகர் பட்டாளம்—இது ஒரு சாதாரண மனுஷனோட கனவுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை. தியேட்டர்ல விஜய் என்ட்ரி சீனுக்கு கத்தி கூச்சல் போடற ரசிகர்கள், அவர பார்க்க ஒரு நிமிஷம் காத்திருக்கற devotion—இது சினிமா அவருக்கு கொடுத்த identity. ஒரு படம் ரிலீஸ் ஆனா, தமிழ்நாடு ஒரு festive mode-ல போயிடும். ஆனா, இப்போ அந்த chapter முடிஞ்சு, விஜய் வீட்ல இருக்கும். இது ஒரு superstar-க்கு எப்படி டைஜஸ்ட் ஆகும்?
இப்போ என்ன மனநிலை? ஒரு Psychological பார்வை!
Psychology-ல ஒரு term இருக்கு—Identity Crisis. ஒரு ஆள் தன்னோட core identity-ய விட்டு வெளியே வரும்போது, ஒரு void ஃபீலிங் வரும். விஜய்க்கு சினிமா அப்படி ஒரு identity. 30 வருஷமா கேமரா முன்னாடி நின்னவர், இப்போ அந்த spotlight இல்லாம வீட்ல இருக்கறது ஒரு emotional shift. ஒரு சாதாரண ஆள் வேலைய விட்டு ரிடையர் ஆகும்போது, "இனி எனக்கு ஒரு purpose இல்லையோ?"னு யோசிப்பாரு. விஜய் ஒரு mega star—அவருக்கு இந்த shift எவ்வளவு பெரிய mental adjustment ஆக இருக்கும்?
சினிமாவுல ஒரு structured life—ஷூட்டிங், புரமோஷன், டப்பிங், ஃபேன்ஸ மீட் பண்ணறது. இப்போ அது இல்லாம, ஒரு emptiness ஃபீல் ஆகலாம். Psychologists சொல்றாங்க—ரொம்ப நாள் ஒரு high-energy routine-ல இருந்தவங்க, திடீர்னு அது நின்னா, ஒரு sense of loss வரும்-னு. விஜய்க்கு fame ஒரு drug மாதிரி இருந்திருக்கும்—எங்க போனாலும் கூட்டம், worshipping ரசிகர்கள், மீடியா அட்டென்ஷன். இப்போ அது கம்மியாகறப்போ, ஒரு dopamine drop ஏற்படலாம். மனசு ஒரு low phase-க்கு போக வாய்ப்பு இருக்கு.
Psychological studies-ல என்ன சொல்றாங்கனா — ஒரு high-achiever தன்னோட peak career-ல இருந்து விலகும்போது, மனசு ரெண்டு மோடுக்கு போகும்:
Acceptance: "நான் என் பங்க சிறப்பா செஞ்சுட்டேன்"னு ஒரு closure.
Regret: "இன்னும் கொஞ்சம் நடிச்சிருக்கலாமோ?"னு ஒரு what-if யோசனை.
விஜய்க்கு இப்போ இந்த ரெண்டு emotions-ம் மிக்ஸ் ஆகி இருக்கலாம்.
ரசிகர்கள் இப்போ "விஜய் அரசியல்ல என்ன உயரத்துக்கு போவாருனு? யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க — ஆனா, "அவரோட mindset இப்போ எப்படி இருக்கும்?"னு யாரும் டீப் ஆக பேசல. ஒரு superstar-ஓட emotional journey-ய புரிஞ்சுக்கறது கஷ்டம்—ஏன்னா, அவரு எப்பவும் ஒரு larger-than-life இமேஜ்ல தான் பார்க்கப்பட்டிருக்காரு. ரசிகர்களுக்கு விஜய் ஒரு icon, ஆனா அவரும் ஒரு மனுஷன் தானே?
X-ல ஒரு ரசிகர் ஒருவர், "Thalapathy politics-ல கலக்குவாரு, ஆனா cinema-வ மிஸ் பண்ணுவோம்." இது ஒரு surface-level ஃபீலிங். ஆனா, விஜயோட inner thoughts பத்தி யாரும் டைவ் பண்ணி பேசல. ஒரு வேளை, ரசிகர்கள் அவரோட human side-ய பார்க்க பயப்படறாங்களோ? அல்லது, "அவர் எப்பவும் strong-ஆ தான் இருப்பாரு"னு ஒரு assumption-ல இருக்காங்களோ?" கேட்டிருக்கார். இது சரிதானே!?
Psychologists என்ன சொல்றாங்க-னா, ஒரு பெரிய life transition-ல, மனசு இப்படி ஒரு emotional cocktail ஆகும். விஜய் ஒரு disciplined பர்சனாலிட்டி—அதனால, இத ஹேண்டில் பண்ணறதுக்கு அவருக்கு ஒரு inner strength இருக்கும். ஆனா, அது முழு calm-ஆ இருக்குமா, இல்ல ஒரு silent storm-ஆ இருக்குமா? இது அவருக்கு மட்டும் தான் தெரியும். சினிமாவை விட்டு வெளிவந்த ஆக்ரோஷத்தை அவர் அரசியலில் வெளிப்படுத்துவார்னு நிச்சயம் நம்பலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்