

தமிழ் திரையுலக வரலாற்றின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவா காலமாகியிருக்கிறார்.
இன்று காலையில் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவா, காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
75 வயதாகும் அவரின் உயிர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரிந்திருக்கிறது. முதல்கட்ட தகவல்கள் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்கின்றன.