KTM 390 Enduro R tamil review
KTM 390 Enduro R tamil review

KTM 390 Enduro R – SUPER ஆஃப்ரோடு வேற லெவல் பைக்!

இந்த விமர்சனம் KTM நிறுவனத்தினரின் அதிகாரப்பூர்வ தகவல்கள், பயனர் அனுபவங்கள் மற்றும் மீடியா ரிப்போர்ட்ஸ் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
Published on
390 Enduro R – Off-road lovers காகவே வந்திருக்கு!(4 / 5)

KTM யாரு தெரியுமா? ஸ்டைல், வேகம், combo-வா கொடுக்குற வீரர்கள். இப்போ அந்த கும்பல்ல 2025-ல வந்துடுச்சு இந்த 390 Enduro R! இது ரொம்பவே raw & rugged – Road vida off - road கம்ஃபர்டா இருக்கும்!

ENGINE:

399cc liquid-cooled single cylinder – usual KTM engine but indha version la torque-ம் pull-ம் semma.

Power – 45 PS

Torque – 39 Nm

6-speed gearbox – slipper clutch vera!

Top speed? – இந்த பைக்குக்கு speed-வா? Trail la grip-தான் main!

Low-end torque vera level – கிழி கிழின்னு ஏறும்!

HANDLING AND SUSPENSION:

WP Apex suspension – இது KTM-ல இருக்கும் gold standard.

21-inch front wheel, 18-inch rear – pure off-road geometry

Metzeler Karoo 4 tyres – எதுவும் ஸ்லிப் ஆகாது.

Weight – 177 kg (Too Heavy for x bike)

Seat height – 890 mm (Short Riders-க்கு சிக்கல் வரலாம் da)

OFF ROAD-க்கு ஏத்த மாதிரி குடுத்திருக்காங்க BUT REAL X FEEL ரொம்ப எதிர்பாக்காதீங்க

FEATURES:

TFT Display – பாக்குறதுக்கு நல்ல VISIBLITY BUT சின்னதா இருக்கு

Bluetooth connectivity – calls, nav, music

Offroad Mode, ABS off switch, MTC – full freedom

LED everything – night rides ku ready

PRO’S

ENGINE -சூப்பர்

FEATURES - சொல்லிகிட்டே போலாம்

TYRES - நல்ல டயர் ,அல்லாய் வீல்

CON’S

Comfort – long ride pannina romba soft illa

Seat height – ஷார்ட் அஹ இருக்குறவங்க கஷ்டப்படுவாங்க

Only 9L tank – range konjam kammi

PRICE:

On-road price state/state-க்கு மாறும். Chennaiல பாத்தா ₹3.8 Lakhs range வரலாம்.

VERDICT:

390 Enduro R – Off-road lovers காகவே வந்திருக்குற வெறும் adventureன்னு மட்டும் சொல்ல முடியாத பைக்.

நடுநிலையான பைக் வேண்டாம்-ன்னு நினைக்குறவங்களுக்கு இது தான் “off-road beast”!

(Disclaimer):

இந்த விமர்சனம் KTM நிறுவனத்தினரின் அதிகாரப்பூர்வ தகவல்கள், பயனர் அனுபவங்கள் மற்றும் மீடியா ரிப்போர்ட்ஸ் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

உண்மையான விலை, அம்சங்கள், செயல்திறன் மற்றும் டெலிவரி விவரங்கள் இடம் மற்றும் டீலர்ஷிப்புக்கு ஏற்ப மாறுபடக்கூடும்.

வண்டி வாங்கும் முன், அருகிலுள்ள அதிகாரப்பூர்வ KTM டீலரிடம் உறுதிப்படுத்தி ஆலோசனை பெற்று பிறகு முடிவு எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com