வைரல்
2021 ஆண்டுக்கு bye சொல்லி டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்.!!
2021ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டு பிரியா விடை கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது.
மிகவும் சவால் நிறைந்த 2021ம் ஆண்டு இன்னும் சில மணி நேரங்களில் முடிவடைந்து புத்தாண்டு பிறக்க இருக்கிறது. இந்த ஆண்டை பெரும்பாலும் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளிலிலேயே கழித்திருந்தனர்.
இதனை குறிப்பிடும் வகையிலும், புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் கூகுள் கியூட்டான டூடுலை வெளியிட்டுள்ளது
.png)
