2025-2026 தமிழக பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி?

tn budget
tn budgetAdmin
Published on: 
Updated on: 
1 min read

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்ற விவரங்களை தற்போது காணலாம்....

ஊரக வளர்ச்சித்துறை - ரூ.29,465 கோடி

நகராட்சி & குடிநீர் வழங்கல்துறை - ரூ.26,678 கோடி

பொதுப்பணித்துறை - ரூ.2,457 கோடி

பள்ளிகல்வித்துறை - ரூ.46,767 கோடி

உயர்கல்வித்துறை - ரூ.8,494 கோடி

சமூக நலன் & மகளிர் நலன் - ரூ.8,597 கோடி

இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாடு - ரூ.572 கோடி

சுகாதாரத்துறை - ரூ.21,906 கோடி

மகளிர் உரிமைத்தொகை ரூ.13,807 கோடி

தொழில் முதலீடு ஊக்குவிப்புத்துறை- ரூ.3,915 கோடி

சிறு, குறு & நடுத்தர தொழில்துறை - ரூ.1,918 கோடி

எரிசக்தித்துறை - ரூ.21,168 கோடி

போக்குவரத்து துறை - ரூ.12,964 கோடி

தொழிலாளர் நலன்&திறன் மேம்பாட்டுத்துறை - ரூ.1,975 கோடி

IT & டிஜிட்டல் சேவைகள் துறை - ரூ.131 கோடி

நீர்வளத்துறை - ரூ.9,460 கோடி

ஆதி திராவிடர் நலத்துறை- ரூ.3,924 கோடி

சிறுபான்மையினர் நலத்துறை - ரூ.1,563 கோடி

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை- ரூ.1,433 கோடி

கைத்தறித்துறை- ரூ.1,980 கோடி

வீட்டு வசதி & நகர்ப்புற வளர்ச்சி - ரூ.7,718 கோடி

தொல்லியல்துறை - ரூ.7 கோடி

இந்து சமய அறநிலையத்துறை - ரூ.7,185 கோடி

கலைஞர் கனவு இல்ல திட்டம் - ரூ.3,500 கோடி

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com